தேர்தல் வழக்கு - ஓபிஎஸ்ஸிடம் குறுக்கு விசாரணை
தேர்தல் வழக்கு - ஓபிஎஸ்ஸிடம் குறுக்கு விசாரணை/தமிழக நிதி அமைச்சராக இருந்தவருக்கு தன்னுடைய சொத்துக்கள் குறித்த விவரங்கள் நினைவில்லையா? - வழக்கறிஞர் கேள்வி/2024 மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனியின் வெற்றி செல்லாது என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு/நவாஸ் கனி தரப்பு வழக்கறிஞர் ஓபிஎஸ்ஸிடம் குறுக்கு விசாரணை/நிலம் தொடர்பான விவரங்கள் நினைவில் இல்லை, ஆடிட்டரிடம் தான் கேட்க வேண்டும் - ஒபிஎஸ்/தேர்தல் வழக்கு தொடர்ந்த என்னிடம் ஏன் இத்தனை கேள்விகள் கேட்கப்படுகிறது - ஒபிஎஸ்/நான் வாங்கிய சில நிலங்கள் பஞ்சமி நிலங்கள் என தெரிந்தவுடன் திரும்ப ஒப்படைத்து விட்டேன் - ஒபிஎஸ்
Next Story
