Election | BJP | NDA கூட்டணியில் பல கட்சிகள் கட்டாயம் இணைய தான் போறாங்க.." உறுதியாக சொன்ன சரஸ்வதி
- "2026 தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் போட்டி" - சரஸ்வதி
- வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் போட்டியிடும் என பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி தெரிவித்துள்ளார். மேலும் என்.டி.ஏ கூட்டணியில் பல கட்சிகள் இணைய உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Next Story
