தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் சிவகுமார், விஜய் வந்தே ஆக வேண்டும் என மக்கள் நினைத்தால் வந்துவிடுவார் என தெரிவித்துள்ளார். சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற ஓவிய கண்காட்சியில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்.