Election 2026 | அதிமுகவின் வெற்றி தொகுதி.. 2021ல் தட்டித்தூக்கிய திமுக..2026ல் யாருக்கு பண்ருட்டி?

பலாப்பழத்திற்கு பெயர் போன ஊர்ல விவசாயமே முக்கிய தொழிலாக இருக்கு. முந்திரி விளைச்சலை கொண்ட பகுதியில, முந்திரியை உடைத்து விற்பனை செய்வது குடிசை தொழிலாக மாறி, மக்களுக்கு வருவாயை அளிக்கிறது. மரம் சார்ந்த கைவினைப் பொருள் தயாரிப்பு முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. பிப்ரவரி 23-ல தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல்ல... ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 476 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 504 பெண் வாக்காளர்கள் 68 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தமாக 2 லட்சத்து 40 ஆயிரத்து 48 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com