Congress | DMK ``காங்கிரஸ் இல்லாத மாற்று அணியை உருவாக்கும் முயற்சி நடக்கிறது’’

"காங்கிரஸ் இல்லாத மாற்று அணியை உருவாக்கும் முயற்சி நடக்கிறது’’

#BJP #dmk #congress

பாஜகவிற்கு திமுக மறைமுக ஆதரவு கொடுப்பதாகவும், காங்கிரஸ் இல்லாத மாற்று அணியை உருவாக்கி, இந்தியா கூட்டணியை வலுவிழக்கச் செய்யும் முயற்சி நடப்பதாகவும் மதிமுக நாடளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com