பிரதமர் பிறந்தநாளில் இனிப்பாக வாழ்த்து சொன்ன எடப்பாடி பழனிசாமி | PM Modi | EPS | ADMK | BJP

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் என எக்ஸ் தளம் மூலம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுளும், ஆரோக்கியமான வாழ்க்கையும் பெற்று, பொது வாழ்க்கையில் தொடர்ந்து செயல்பட வாழ்த்து தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com