``உட்கட்சி பிரச்சினை’’ - போட்டு உடைத்த வைகைச் செல்வன்
EPS vs KAS.. ``உட்கட்சி பிரச்சினை’’ - போட்டு உடைத்த வைகைச் செல்வன்
செங்கோட்டையன் பிரச்சனை என்பது உள்கட்சி பிரச்சனை என்றும், அண்ணன் தம்பி பிரச்சனையை பொது வெளியில் விவாதிக்கக் கூடாது எனவும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
Next Story
