அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி

x

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வானகரம் புறப்பட்டார்

பொதுக்குழு நடைபெறும் வானகரம், ஸ்ரீவாரு மண்டபத்துக்கு பிரசார வாகனத்தில் ஈபிஎஸ் பயணம்

கடந்த முறை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், இந்தமுறை முன்னதாகவே புறப்பட்டார்

வழி நெடுகிலும் ஈபிஎஸ்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளிக்க திட்டம்


Next Story

மேலும் செய்திகள்