சென்னை மாதவரத்தில், ஜெயின் சமூகத்தினர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அன்பு, அறம் தான் நிலைத்து நிற்கும் என்பதை ஒரு சிறிய கதை மூலம் முதலமைச்சர் விளக்கினார்.