Edappadi Palanisamy | CV Shanmugam| EPS-க்கு CVS போட்ட கிடுக்கிப்பிடி

Edappadi Palanisamy | CV Shanmugam| EPS-க்கு CVS போட்ட கிடுக்கிப்பிடி

தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளுக்கு ஈபிஎஸ் தான் காரணம் என்றும், தோல்வி அடைந்த தொகுதிகளுக்கு மாவட்டச் செயலாளர்களை பொறுப்பாக்குவதையும் ஏற்க முடியாது என்று சி.வி.சண்முகம் பேட்டி.. அதிமுக பொதுச் செயலாளரை போல் இல்லாமல், சேலம் மாவட்ட செயலாளரை போல் ஈபிஎஸ் செயல்படுவதாகவும் விமர்சனம்....

X

Thanthi TV
www.thanthitv.com