Edappadi Palanisamy | ADMK BJP Alliance | பாஜகவிற்கு அழைப்பு

x

வரும் 7ல் ஈபிஎஸ் சுற்றுப்பயணம் - பாஜகவிற்கு அழைப்பு

'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கான தொடக்க விழா கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெறுகிறது. சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவில், பங்கேற்க பா.ஜ.கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட பா.ஜ.வினர், அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்டத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்