Breaking | KN Nehru | ED | ``சிக்கியது..'' கே.என்.நேருவின் சகோதரர் விவகாரம் - ED பரபரப்பு தகவல்
ED சோதனையில் சட்டவிரோத பண பரிமாற்றம் கண்டுபிடிப்பு/கே.என்.நேருவின் சகோதரர் மற்றும் அவரது மகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோத பண பரிமாற்றம் கண்டுபிடிப்பு/சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் சிக்கியிருப்பதாக அமலாக்கத்துறை தகவல்/சோதனையில் சட்டவிரோத பணம் பரிமாற்றத்திற்கான ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை/சட்டவிரோத பண பரிமாற்றத்தின் மூலம் வாங்கிய சொத்துக்கள் மற்றும் வருமானம் கண்டுபிடிப்பு - அமலாக்கத்துறை/"தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய லஞ்சம் வசூலித்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளது"
Next Story
