தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்திலும் சோதனை தொடர்கிறது...கூடுதல் தகவல்களை செய்தியாளர் சாலமன் வழங்க கேட்கலாம்...