அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலா, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.