நிதியமைச்சர் அறிவிப்பு - புதுச்சேரி முதல்வர் வரவேற்பு

மத்திய நிதியமைச்சர் 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் அறிவித்ததற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்தார்.
நிதியமைச்சர் அறிவிப்பு - புதுச்சேரி முதல்வர் வரவேற்பு
Published on

மத்திய நிதியமைச்சர் 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் அறிவித்ததற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தார். ரிசர்வ் வங்கியில் மாநிலங்களுக்கான கடன் வரம்பை 5 சதவீதமாக உயர்த்தியதற்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com