அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் மூலம் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் - சசிகலா தரப்பு மனு

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் மூலம் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பு மனு.

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் மூலம் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பு மனு. அதிமுக கட்சி விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக் கோரி கே.சி.பழனிசாமி தாக்கல் மனுவுக்கு சசிகலா தரப்பு பதில் மனு. அதிமுக கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என சசிகலா தரப்பு கோரிக்கை.

X

Thanthi TV
www.thanthitv.com