ஸ்டேடியத்தை திறந்து வைத்து கிரிக்கெட் விளையாடி அசத்திய Dy.CM உதயநிதி
சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி - முதலமைச்சர் விளையாட்டு அரங்கம் திறப்பு - STADIUMமை திறந்து வைச்சு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிரிக்கெட் விளையாடினார்.
Next Story