"எனவேதான் நேக்குப் போக்குடன்.." - அதிமுக கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன்
பேரவையில் ஒரு விசயத்தை செய்வோம் என்று சொல்லிவிட்டால் அது உறுதியளிக்கப்பட்டது போல ஆகிவிடும். எனவேதான் நேக்குப் போக்குடன் பதில் செல்கிறோம். ஒரு திட்டத்தை செய்வதாக இருந்தால் கூட செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுவதற்கு இதான் காரணம்.
- அத்திக்கடவு அவிநாசி 2ம் கட்ட திட்டம் குறித்த அதிமுக MLA AK செல்வராஜ் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்
Next Story
