அரசியல்
Duraimurugan | DMK | TN Election | "உறுதி.." - ஒற்றை வார்த்தையில் சொன்ன துரைமுருகன்
Duraimurugan | DMK | TN Election | "உறுதி.." - ஒற்றை வார்த்தையில் சொன்ன துரைமுருகன்
திமுகவின் வெற்றி உறுதியென அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், நேர்காணல் நடத்தி வருகிறார். அந்த வகையில் 2வது நாளில், சுமார் நான்கரை மணி நேரம் நேர்காணல் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன், திமுக மிகச் சிறப்பாக வெற்றி பெறும் என்று ஒரே வரியில் கூறினார்.
