``துரை வைகோ INDIA கூட்டணிக்கு வாக்கு அளிப்பது சந்தேகமே’’ - பகீர் கிளப்பிய மல்லை சத்யா

x

``துரை வைகோ INDIA கூட்டணிக்கு வாக்கு அளிப்பது சந்தேகமே’’ - பகீர் கிளப்பிய மல்லை சத்யா

இந்தியா கூட்டணியில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சுதர்சன ரெட்டிக்கு துரை வைகோ வாக்கு அளிப்பது சந்தேகம் தான் என்று மல்லை சத்யா மறைமுகமாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்