Durai Murugan Speech | "உதயநிதி சத்தியமாக ஒருநாள் அந்த இடத்திற்கு வருவார்" - புகழ்ந்த துரைமுருகன்

x

திமுக தலைவர் பதவிக்கு உதயநிதி வருவார் - துரைமுருகன் திமுக தலைவர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் வருவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற திமுகவின் 75-ஆவது ஆண்டு விழாவில் பேசிய அவர், கருணாநிதி, ஸ்டாலினை விட உதயநிதி சிறப்பாக செயல்படுவதாகவும், கட்சியை நிர்வகிக்கும் பொறுப்பு அவருக்கு இருப்பதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்