TVK Vijay Meeting | "நடிகரை பார்க்க வரும் கூட்டம்..அவருக்கு தான் ஓட்டு போடுவாங்க-னு நினைக்காதீங்க.."

த.வெ.க கூட்டம்: நடிகரை பார்க்க வந்த கூட்டம் என அமைச்சர் அன்பரசன் விமர்சனம்

#TVK | #TVKVijay | #VijayMeeting | #TVKCrowd | #MinisterAnbarasan | #ThamoAnbarasan | #TNpolitics | #ThanthiTV TVK Vijay Meeting | "நடிகரை பார்க்க வரும் கூட்டம்.. அவருக்கு தான் ஓட்டு போடுவாங்க-னு நினைக்காதீங்க.." - தாக்கி பேசிய திமுக புள்ளி த.வெ.க தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம், நடிகரை பார்க்க வரும் கூட்டம் என்று அமைச்சர் தாமோ.அன்பரசன் விமர்சித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com