"விஜய்-பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு குறித்து தெரியாது"
"விஜய்-பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு குறித்து தெரியாது"
தவெக தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு குறித்து ஒரு புகைப்படமாவது வந்ததா? என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, ஐவர் குழுவை நியமித்து, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மற்றவர்கள் சந்திப்பு குறித்து தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்தார். இதுகுறித்து தேசிய தலைமைக்கு தெரியப்படுத்துவோம் என்றும் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார்.
Next Story
