TNAssembly | “வன்னியர் உள்ஒதுக்கீட்டை கொச்சைப்படுத்தாதீர்கள்!” | சி.வி.சண்முகம் ஆவேசம்

“வன்னியர் உள்ஒதுக்கீட்டை கொச்சைப்படுத்தாதீர்கள்!” | சி.வி.சண்முகம் ஆவேசம்

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு பல ஆண்டு போராட்டம் என்றும், அதற்காக உயிர்நீர்த்தவர்கள் பலர் இருக்கிறார்கள் அதை கொச்சைப்படுத்த வேண்டாம் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார் #CVShanmugam #VanniyarReservation #InternalReservation #PMK #DMK #CasteCensus #TamilNaduAssembly #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com