Ganapathy Sivakumar | "அன்பில் மகேஷ் விவகாரத்தை திசைதிருப்ப முயற்சிக்காதீர்கள்" - கணபதி சிவக்குமார்

"அன்பில் மகேஷ் விவகாரத்தை திசைதிருப்ப முயற்சிக்காதீர்கள்" - கணபதி சிவக்குமார்

Ganapathy Sivakumar | Congress | Anbil Mahesh | DMK | MK Stalin | "அன்பில் மகேஷ் கைது விவகாரத்தை திசைதிருப்ப முயற்சிக்காதீர்கள்" - மு.க.ஸ்டாலினுக்கு கணபதி சிவக்குமார் கண்டனம்

#ganapathisivakumar #congress #anbilmahesh #dmk #mkstalin #thanthitv

திசைதிருப்ப முயற்சிக்காதீர்கள் - மு.க.ஸ்டாலினுக்கு கணபதி சிவக்குமார் கண்டனம் அன்பில் மகேஷ் கைது விவகாரத்தை திசை திருப்ப முற்சிக்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுத் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறு மாதங்களுக்கு அரசை விமர்சிக்க மாட்டோம் என்று கூறியவர்கள், தற்போது ஆறு மாதங்களுக்குள் ஆறாயிரம் முறை இந்த ஆட்சி நீடிக்காது என்று புலம்பி வருகின்றனர். 400 கோடி ரூபாய் லஞ்ச விவகாரத்தைத் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம். அன்பில் மகேஷ் கைது விவகாரத்தைத் திசைதிருப்ப நினைப்பது வீண் எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com