DMK | திருப்பூரில் திமுக மாநாடு.. விறுவிறுப்பாக நடக்கும் இறுதிக்கட்ட ஏற்பாடுகள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில் திமுகவின் "வெல்லும் தமிழ் பெண்கள்' மாநாடு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் நிலையில் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...
Next Story
