திருப்பத்தூர் தொகுதியில் மறு எண்ணிக்கை கோரி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு வாபஸ் சட்டமன்ற தேர்தலில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்