திமுக தலைவர் கருணாநிதி காலமானார்

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி(95) உடல்நலக் குறைவால் மாலை 6.10 மணிக்கு காலமானார் - காவேரி மருத்துவமனை அறிக்கை.

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி(95) உடல்நலக் குறைவால் மாலை 6.10 மணிக்கு காலமானார் - காவேரி மருத்துவமனை அறிக்கை.

இந்தியாவின் முதுபெரும் தலைவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம் - காவேரி மருத்துவமனை

"கருணாநிதியின் இறப்பு இந்திய நாட்டிற்கே ஈடு செய்யமுடியாத பெரும் இழப்பு" - ஜி.கே.வாசன்

கருணாநிதியின் உடல் அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும்

X

Thanthi TV
www.thanthitv.com