திமுக இளைஞரணி மாநாடு..."9 லட்சம் சதுர அடி... தமிழனுக்கு பெருமை" - பந்தல் அமைப்பாளர் நெகிழ்ச்சி பேட்டி

x

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் போடப்பட்டுள்ள திமுக மாநில மாநாட்டு பந்தல், உலக சாதனை பட்டியலில் இடம்பெறப் போகிறது என்று, தஞ்சையை சேர்ந்த பந்தல் அமைப்பாளர் பந்தல் சிவா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்