DMK | ``எங்க கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்களே'' - முதல்வர் பேசும்போது உதயநிதி கொடுத்த ரியாக்ஷன்
திருவண்ணாமலையில் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எங்களின் கேரக்டரையே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்களே என அமித்ஷாவை விமர்சித்தார்...
அன்போடு வந்தால், அரவணைப்போம், ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம் எதிர்த்து நிற்போம் என முதல்வர் கூறியுள்ளார்...
Next Story
