இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் நடக்கும் - உதயநிதி ஸ்டாலின்

21 சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சிமாற்றத்தை கொண்டு வரும் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

21 சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சிமாற்றத்தை கொண்டு வரும் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே தார்வழி கிராமத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு 21 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com