"திமுக இனி ஒருபோதும் ஆட்சிக்கு வராது.. ஸ்டாலின் செய்யாததா.. " - கொதித்து ஆவேசமாக கத்திய வைகோ #cmvijay #dmk #mkstalin #vaiko #thanthitv நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.