"தேர்தல் வரும்போது திமுகவுக்கு மக்கள் மீது பாசம் வரும்" சீமான் பேச்சு
தேர்தல் நேரத்தில் திமுகவிற்கு மக்கள் மீது பாசம் வந்து, பல திட்டங்களை அறிவிப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்,
விருதுநகரில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் தொகுதி பொறுப்பாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், தேர்தல் வரும்போது தான், திமுகவுக்கு மக்கள் மீது அன்பும் பாசமும் அக்கறையும் வரும் என்று கூறினார்.
Next Story
