மதுரையில் பாஜகவினர் கூடினால் திமுகவினருக்கு அச்சம்" -தமிழிசை பரபரப்பு பேட்டி
மதுரையில் பாஜக.வினர் ஒன்று கூடினால் திமுக.வினர் அச்சப்படுவதாக தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாங்கள் நடத்துவது மனிதத்துவ மாநாடு... மதவாத மாநாடு அல்ல என்றும் குறிப்பிட்டார்.
Next Story
