DMK vs TVK | திமுக ஆபீஸ் முன்பு கொடி நட வந்த தவெகவினர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி காட்சி

திமுக ஆபீஸ் முன்பு கொடி நட வந்த தவெகவினர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி காட்சி

தவெக, திமுகவினர் இடையே கடும் மோதல் நாகர்கோவிலில் உள்ள திமுக மாவட்ட அலுவலகம் முன்பு, கொடிகள் நட வந்த தவெக நிர்வாகிகளுக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக திமுகவினர் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், மோதலின்போது பதிவான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com