DMKvsTVK ``5 ஓட்டு வாங்க முடியாதவன் கூட..’’ - தவெக குறித்த கேள்வி.. அமைச்சர் ரகுபதி `ஷார்ப் ரிப்ளை’

``5 ஓட்டு வாங்க முடியாதவன் கூட..’’

த.வெ.க.வின் வாக்கு சதவீதம்- அமைச்சர் ரகுபதி கருத்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது தேர்தல் முடிவு வந்த பிறகுதான் தெரியும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com