DMK | Vaiko | "I Ignore Him" - கோபமாக தவிர்த்த வைகோ

"I Ignore Him" - கோபமாக தவிர்த்த வைகோ

மல்லை சத்யா பற்றி பேச விரும்பவில்லை - வைகோ மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என ஏற்கனவே திமுகவிடம் சொல்லிவிட்டோம் என்றும், மல்லை சத்யா பற்றி தன்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்றும், மதிமுக நிறுவனர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com