காவிரி உரிமை மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது