தமிழக வெற்றிக்கழகத்தினரின் விசில் சத்தத்தால் கோவை விமான நிலையம் அதிர்ந்தது. தவெக வேட்பாளர்களும், திமுக வேட்பாளர்களும் சென்னையில் இருந்து விமானம் வாயிலாக கோவை வந்தடைந்தனர். இவர்களை வரவேற்க தயாராக காத்திருந்த கட்சியினர் மாறி மாறி கோஷங்கள் எழுப்பி விமான நிலையத்தை அதிர செய்தனர்