கிராம சபை கூட்டத்தை நடத்தி மாயத்தோற்றத்தை ஏற்படுத்த
திமுக முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.