#BREAKING || DMK | MK Stalin | ஜூன் 1ல் மதுரையில் இறங்கும் திமுக.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
ஜூன் 1 ல் திமுக பொதுக்குழு கூட்டம்
ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
‘நாடு போற்றும் நான்காண்டு
தொடரட்டும் இது பல்லாண்டு!’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுக்கவும் 1244 இடங்களில் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
Next Story
