மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு, தான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என, தி.மு.க. கூட்டத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மசெல்வன் பேசியதாக ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.