DMK Leader Passed Away | திமுக மூத்த தலைவர் காலமானார்
தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எல்.கணேசன் வயது மூப்பு காரணமாக தஞ்சாவூரில் காலமானார்.
மூன்று முறை ஒரத்தாடு தொகுதி எம்.எல்.ஏவாகவும், ராஜ்யசபா எம்.பியாகவும் திருச்சி மக்களவை எம்.பி யாகவும் பணியாற்றிய எல். கணேசனுக்கு 92 வயதான நிலையில், வயது மூப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது.
அவரது சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூரில் நாளை காலை 9 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
Next Story
