அண்ணா அறிவாலயத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,தொகுதி மறுசீரமைப்பு குறித்து விளக்கம். மேகதாது விவகாரமே முக்கியம் என்றும், காவிரி பிரச்சனையை திசைதிருப்ப கூட்டம் நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.