திமுகவின் திராவிட பொங்கல் வாழ்த்து பாடல் வெளியீடு
திமுக சார்பில் வெளியிடப்பட்ட திராவிட பொங்கல் வாழ்த்து பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொங்கல் திருநாளை திமுகவினர் திராவிட பொங்கலாக கொண்டாட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அந்த வகையில், திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள திராவிட பொங்கல் வாழ்த்து பாடலில், சமூக வலைதளத்தில் ஏராளமானோரால் பகிரப்பட்டு வருகிறது.
Next Story
