``அது எப்படி அவருக்கு பதவி கொடுக்கலாம்’’ - திமுகவின் ஒரு பிரிவினர் போர்க்கொடி

x

புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளராக ராஜேஷ் என்பவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவைச் சேர்ந்த ஒரு பிரிவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலங்களவை எம்.பி எம்.எம்.அப்துல்லாவின் ஆதரவாளராக ராஜேஷ் இருப்பதாகவும், அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதனின் ஆதரவாளர்களுக்கு பதவி கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் ஒரு பிரிவினரே போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்