திமுகவின் பேனரில் பிரபல பாலிவுட் நடிகர் - வைரலாகும் போட்டோ

x

திமுக இளைஞரணியினரின் பேனரில், பாலிவுட் நடிகர் விக்கி கவுசலின் (Vicky Kaushal) புகைப்படம் இடம் பெற்றிருப்பது பேசு பொருளாகி உள்ளது. திமுக இளைஞர் அணி நடத்தும் இளம் பேச்சாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தொடங்கியது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவை ஒட்டி, வைக்கப்பட்ட பேனரில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பின் கணவரும் நடிகருமான விக்கி கவுசலின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்