தேர்தலில் போட்டியா? திமுகவில் இணைந்த பின் ஓபிஎஸ் கொடுத்த ரிப்ளை திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முதலமைச்சர் அனுமதித்தால் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.