DMK | O.Paneerselvam | எதிர்க்கட்சித் தலைவருக்கான மரியாதை விவகாரம்
DMK | O.Paneerselvam | எதிர்க்கட்சித் தலைவருக்கான மரியாதை விவகாரம்
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய மரியாதை வழங்கப்படுகிறதா? என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். அவர் பேசும்போது அமைச்சர் குறுக்கிட்டு பேசுவது என்ன மரபு? என முறையிட்ட நிலையில், சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் பதிலளித்தார். #OPS #OPanneerselvam #TamilNaduAssembly #Assembly #AIADMK #JCDPrabhakar #TamilPolitics #TNPolitics#ThanthiTV
