சுகாதார துறை வளர்ச்சி பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதியில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
சுகாதாரத்துறையின் வளர்ச்சிக்கு தி.மு.க. ஆட்சியில் எதையும் செய்யாமல், அதனை விமர்சனம் செய்ய தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
